பொன்னமராவதி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரெட்டமலையார்- காமராசர் பிறந்தநாள் விழா கருத்தரங்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் மலை.தேவேந்திரன் தலைமையில் நடை பெற்றது.